உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று நாடுகளிலில் இருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை