உள்நாடுசூடான செய்திகள் 1

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் டெடே்ரோ் எடனம் கெப்ரியேசஸ் நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இவ்வாறு சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி வைக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

´MV Xpress pearl´ குறித்து அரசு கவனம்

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது