உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

 

Related posts

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

மு.கா. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள்

நேவி சம்பத்’ எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்