உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய மற்றும் 50 வயதுடைய ஆண்கள் இருவர் அடங்குவர்

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு