உள்நாடுசூடான செய்திகள் 1

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் தீவிரமடைந்துள்ளதால், இன்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றினை இட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது