உள்நாடு

யாழ். விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|யாழ்ப்பாணம்) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா