உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

மனு நிராகரிப்பு

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு