உள்நாடு

திரையரங்குகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை இன்று (14) முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு

மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயின் விலை