உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாளை(14) முதல் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் மூடுவதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!