உள்நாடு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(13) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

editor

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுதலை!

editor