உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

(UTV|இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

twitter நிறுவனத்தின் புதிய CEO

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்