கிசு கிசு

இன்று முதல் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வியமைச்சு மறுப்பு

(UTV|கொழும்பு ) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள பாடசாலைகள் இன்று(12) முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை மூடப்படும் என கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி இதுவரை கல்வியமைச்சினால் நிச்சயிக்கப்படவில்லை.

சமூக வலைதளங்களில் குறித்த செய்தியானது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பில் நாம் கல்வியமைச்சினை தொடர்பு கொண்ட போதிலும் அவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தரனி சிறிசேன சட்டத்தரணியாக

குருணாகலில் பொது இடத்தில் மாணவிகளின் மோசமான செயற்பாடு!

தமிழ் மொழியை அகற்றிய உங்களால் சீன மொழியை அகற்ற முடியுமா? [VIDEO]