உள்நாடு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி