உலகம்

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

(UTV| சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றானது உலக அளவில் 114 நாடுகளில் சுமார் 118,000 பேருக்கு தொற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

விசா இன்றி தாய்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு அனுமதி.

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

கடுப்பான தாய்லாந்து பிரதமர்