உள்நாடு

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)– நீதிமன்றை அவமித்த மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தியமை குற்றச்சாட்டில் அஜித் பிரசன்ன உட்பட இரண்டு பேர் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

எனக்கும் வெளியிலிருந்து உணவு வேண்டும் – சாமர சம்பத் எம்.பி

editor

வெளிநாட்டு வேலை விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை