உள்நாடுசூடான செய்திகள் 1

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தன்னை கைது செய்ய விடுத்துள்ள பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக அவரது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

editor