உள்நாடு

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

(UTV|கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

மதுபானத்தின் விலையில் மாற்றம்