விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்

பாகிஸ்தானுக்கு இம்ரான் எப்படியோ இலங்கைக்கு ரணதுங்க