உள்நாடு

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு) – சூரியவெல-நபடகஸ்வெவ மகா வித்தயாலயதில் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் 13 மாணவர்களும் 15 மாணவிகள் சிலர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையின் காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

Youtube ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் – மரிக்கார் எம்.பி | வீடியோ

editor