உள்நாடு

நாளைய ரயில்வே பணிப்புறக்கணிப்பு இரத்து

(UTV| கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளை(06) மேற்கொள்ளவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்

அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

editor