உள்நாடு

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV|கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தின் அடிப்படையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 மாதக் குழந்தை குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச

editor