உள்நாடுவணிகம்

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) -ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சராக மேற்கொண்ட உத்தரவிற்கு அமைய, பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் முதலீடு செய்யப்போகும் ஐக்கிய அரபு இராஜியம் : தூதுவர் – ஆளுநர் சந்திப்பு

ஆலோசனை மட்டத்தில் IMF

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை