உள்நாடு

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை