உள்நாடுசூடான செய்திகள் 1

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

(UTV|கொழும்பு) – உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படுகிறது தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்