விளையாட்டு

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று

(UTV|கொழும்பு) – மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.

2 போட்டிகளும் கண்டி பல்லேகெலே சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி இன்று(04) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

இங்கிலாந்து லிவர்பூல் கால்பந்து அணியை வாங்கும் திட்டத்தில் முகேஷ்

LPL : கொழும்பு கிங்க்ஸ் எதிர்பாரா வெற்றி