உள்நாடு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது!