உள்நாடு

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்றம் அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி கூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

கொரோனாவிலிருந்து மேலும் 44 பேர் குணமடைந்தனர்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்