உள்நாடு

தேர்தல் பிரசாரங்களில் சுவரொட்டிகள் – பதாதைகள் காட்சிப்படுத்த தடை

(UTV|கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையை பறித்து விட்டது – சஜித் பிரேமதாச

editor

ஏரோஃப்ளோட் வழக்கு தள்ளுபடி

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி