உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

(UTV|கொழும்பு)- களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் அடைளாளம் காணப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரிபால குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்

விசேட வைத்தியர்களாக பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்