உள்நாடுசூடான செய்திகள் 1

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (சமகி ஜன பலவேகய) ஆதரவு வழங்குவதாக குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

சபாநாயகரை சந்திக்கும் மகிந்த தேசப்பிரிய

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்