கிசு கிசு

ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று(26) சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, குறித்த சம்பவம் தொடர்பில் அவரது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு…

அரசியல் தீர்மானத்திற்கு தயாராகும் லொஹான் ரத்வத்த

தந்தை பெயரில் அரசியல் பொழப்பு வேணாமாம்