உள்நாடுசூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம்

(UTV|கொழும்பு) – சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

Green Apple களின் விலை குறைந்துள்ளது.