கிசு கிசு

ஹரின் பெர்னாண்டோ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு

(UTV|கொழும்பு) – சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் தேர்தல் செயற்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாடளாவிய ரீதியாக திடீர் மின் தடை

எதிர்வரும் வாரமும் மின்வெட்டு தொடரும் – PUCSL

நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்