உள்நாடு

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|மன்னார்) – மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

கைபற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா சுமார் ரூ .20 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்