உள்நாடு

யாழ். விடுதி சுற்றிவளைப்பு – 39 இளைஞர்கள் கைது

(UTV | JAFFNA) – யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பை அடுத்தே 39 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related posts

சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

முட்டையின் விலை குறைப்பு !