உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ் கூட்டமைப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் கைது