உள்நாடு

வறட்சியுடனான காலநிலை – 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கொத்மலே நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 51.6 வீதமாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மீண்டும் கூடவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

editor

பகிடிவதை தொடர்பில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் ஹரிணி

editor

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor