உள்நாடு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

(UTV|கொழும்பு) – கடவத்தையில் வைத்து காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது