உள்நாடு

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

(UTV|கொழும்பு) – ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு கடும் வேலையுடன் 16 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

editor

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்