உள்நாடு

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அத்துருகிரிய, மிலேனியம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இ டங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஹப்புத்தளையில் ஹெலி விபத்து

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்