உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை

(UTV|கொழும்பு) – நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]

அடையாள பணிப்புறக்கணிப்பில் தென் மாகாண சுகாதார ஊழியர்கள்

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி