உள்நாடு

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

கொரோனாவை தடுக்க ‘அவிகன்’ இலங்கைக்கு