விளையாட்டு

ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை வெளியீடு

(UTV|இந்தியா) – ஐபிஎல் டீ – 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 தொடர் மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி மும்பையில் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்

editor

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்