உள்நாடு

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

திருகோணமலையில் ஆன் ஒருவரின் சடலம் மீட்பு

இம்ரானுடனான சந்திப்பு உறுதியானது

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்