உள்நாடுவணிகம்

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்

(UTV|கொழும்பு) – அரிசி இறக்குமதியை தடை செய்யும் வகையிலான கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அரிசி இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டிற்கு 100 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சந்தையில் அரிசி விலை அதிகரித்துள்ள நிலையிலேயெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல் கிலோவொன்றுக்கு 50 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அதிகாலை களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor

5 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

editor

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

editor