உள்நாடு

நாடு திரும்பினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கடந்த 7 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

Related posts

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்!