உள்நாடு

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஊடக சந்திப்பில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

வெள்ளத்தில் மூழ்கிய செல்லக்கதிர்காமம்!

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?