உள்நாடு

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –மீ‎கொடை நகரத்தில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மீ‎கொடை பொருளாதார மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் கடைகளில் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பேக்கரி, ஒரு உணவகம் மற்றும் மூன்று கடைகள் மீது சுகாதாரமற்ற முறையில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமைக்காக இவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

ஒன்லைன் முறைமை : கால அவகாசம் இன்றுடன் நிறைவு

நாட்டில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – கலிலூர் ரஹ்மான்.