உள்நாடு

STF இற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

(UTV|கொழும்பு)- பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

3,000 பொல்லுகளை கொள்வனவு செய்யும் பொலிஸார்

editor

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி