உள்நாடு

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

(UTV|திருகோணமலை )- திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும் – சஜித்

editor

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை